இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா குஜராத்தின் ஜாம்நகர் சமஸ்தானத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் சமஸ்தானத்தின் மன்னராக சத்ருசல்யாசிங் ஜடேஜா இருக்கும் நிலையில், ஜாம்நகர் மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை தனது மருமகனும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான அஜய் ஜடேஜா ஏற்றுக்கொள்வார் என்று சத்ருசல்யாசிங் கூறியுள்ளார்.
இந்நிலையில் அஜய் ஜடேஜா ஜாம்நகர் அரச குடும்பத்தின் வாரிசாக இருப்பதில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
Discussion about this post