எனது குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை – மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ

என் குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி: தொடர்ச்சியான தேர்தல் பிரசாரங்களால் நீங்கள் சோர்வடைகிறீர்கள். உங்கள் பிரச்சார அனுபவத்தைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்? பதில்: நூற்றுக்கணக்கான கூட்டங்களில் கலந்து கொண்டு 25 மாவட்டங்களில் எனது பிரச்சார பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை … எனது குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் அரசியலுக்கு வர வாய்ப்பே இல்லை – மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ-ஐ படிப்பதைத் தொடரவும்.