https://ift.tt/3j2RKPr
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 மில்லியனை தாண்டியது…
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 மில்லியனை தாண்டியுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 4,105,371 பேர் கொரோனா வைரஸால் இறந்தனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் பேரழிவாக உருவாகி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக இந்த கொரோனாவால் உலகம் முடங்கியுள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகை உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் உலகம் முழுவதும் 210 க்கும்…
Facebook Comments Box