குடியரசுக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளரை முன்னாள் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். அதனால் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
பென்சில்வேனியாவின் பட்லரில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத ஆசாமியால் சுட்டுக் கொல்லப்பட்டார். டிரம்ப் உயிர் பிழைத்தார். இந்நிலையில், ஓஹியோ சென்ற டிரம்ப், தற்போதைய செனட்டர் ஜேம்ஸ் டேவிட் வென்சியை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.