WhatsApp Channel
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த அண்ணாமலை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை பாஜக நாளை டெல்லி செல்கிறார். தேசிய தலைமையை சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post