மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பினாமியாக பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸில் இணைந்தார்… இதன் ரகசியம் என்ன..!?
வினேஷ் போகத்தின் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் இந்தியாவிலும், உலகளாவிய அளவிலும் பெரும் கவனம் பெற்றன. 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ...