பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில் 3-ம் சுற்றில் 64,629 மாணவர்களுக்கு இடங்கள் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 423 பொறியியல் கல்லூரிகளில், இளநிலை படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள்...