தமிழகத்தில் இன்று கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 483 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,44,173ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 486 போ் குணமடைந்துள்ளனா்.
இதனால், மொத்த குணமடைந்தோா் எண்ணிக்கை 8,27,480 ஆனது. கொரோனாவால் இன்று 6 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 12,408 ஆனது.
தற்போது 4,285 போ் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post