https://ift.tt/3fZPUge
பட்ஜெட் 2021 … சிங்காரச் சென்னை 2.0 சிறப்பம்சங்கள்
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.
சிங்கார சென்னை 2.0 திட்டம் செயல்படுத்தப்படும் என்று பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
அதில் உள்ள முக்கிய அம்சங்கள்
சீர்மிகு நகர திட்டத்திற்கு 2,350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.சென்னை நகரத்துடன் இணைக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும்…
Facebook Comments Box