https://ift.tt/2X5g2Qi

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21 வரை … 2 பட்ஜெட் ஆகஸ்ட் 13-14 ….

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 21 வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். பொது பட்ஜெட் 13 ம் தேதி மற்றும் விவசாய பட்ஜெட் 14 ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

கடந்த அதிமுக ஆட்சியில், பிப்ரவரியில் தேர்தலை முன்னிட்டு இடைக்கால நிதி நிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக…

View On WordPress

Facebook Comments Box