https://ift.tt/3jxtt3j
ஆகஸ்ட் 10 வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, நீலகிரி, கோவை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி…