முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 50 ஆண்டுகால சேவையை அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பலர் நினைவு கூர்ந்து பாராட்டினர்.
முன்னாள் துணை ஜனாதிபதியும், பத்ம விபூஷண் விருது பெற்றவருமான வெங்கையா நாயுடுவின் 75வது பிறந்தநாள் மற்றும் அவரது 50 ஆண்டுகால இந்திய சேவையை கொண்டாடும் விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் வெங்கையா நாயுடுவின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.