https://ift.tt/2WYjEDX
ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு…
ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இன்றும் நாளையும், தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்பமயமாதலால் நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை…
Facebook Comments Box