Wednesday, September 24, 2025

Tamil-Nadu

சமூக ஊடகங்களில் நல்ல விஷயங்களை மட்டுமே பதிவிட வேண்டும்… ஜே.பி.நட்டா வேண்டுகோள்

பாஜகவின் மதுரை, கன்னியாகுமரி மண்டல மாநாடு மற்றும் பொதுக்கூட்டம், கட்சியின் பல்வேறு பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க ஜே.பி.நட்டா இரண்டு நாள்கள் பயணமாக மதுரைக்கு வந்துள்ளாா். அவா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில்...

வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக-பா.ஜ.க கூட்டணி உறுதி… தலைவர் ஜே.பி.நட்டா

சட்டசபை தேர்தலில் அதிமுக பா.ஜ.க இணைந்து போட்டியிடும். தமிழகம் தேசிய நீரோட்டத்தில்இணைய வேண்டும். அதற்காக பா.ஜ.கவை ஆதரிக்க வேண்டும். பா.ஜ.க ஆட்சியில் சென்னை திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் வேலை வாய்ப்புகள் வழங்குவதற்கு நடவடிக்கை...

2011ம் ஆண்டிலிருந்து ஆட்சியிலிருக்கும் அதிமுக அரசின் விவசாய – கால்நடைகளின் சாதனை பட்டியல்..!

1) 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. வேளாண் பகுதிகளான இந்த மாவட்டங்களில், விவசாயம்...

தேர்தல் நேரத்தில் வேல் பிடித்தாலும், ஆள் பிடித்தாலும் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாது… ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக கட்டப்பட்ட கோவிலை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சனிக்கிழமை திறந்து வைத்தனர். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், தேர்தலுக்காக...

ஜே.பி.நட்டா மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை…. இன்று பொதுக்கூட்டத்தில் உரை…. தமிழில் டுவிட்….

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்துள்ள பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். முன்னதாக,மீனாட்சி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பாஜ.க தலைவர் நட்டா, பல்வேறு...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box