Saturday, August 2, 2025

Tamil-Nadu

அய்யா வைகுண்டர் அவதார தினம் – விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

அய்யா வைகுண்டரின் அவதார நாளான 4 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்ட பதிவில், சமூகத்தில்...

கன்யாகுமரி : மார்ச் 2-ம் தேதி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி

கர்மயோகினி சங்கமம்: கன்யாகுமரி மாவட்டத்தில் இன்று மாபெரும் நிகழ்வு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில், இன்று (மார்ச் 2) மாலை 3:00 மணிக்கு மிக முக்கியமான ஆன்மிக நிகழ்வான 'கர்மயோகினி...

அமைச்சர் நாசரின் சர்ச்சைக்குரிய பேச்சு… திமுக பெண் நிர்வாகி அதிர்ச்சி…!

முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில், கேரளப் பெண்களைப் போல ஒரு பெண் நிர்வாகிக்கு வேட்டி கட்டி, சேலை கட்டுவது போல் கட்டினால் நன்றாக இருக்கும் என்று அமைச்சர் நாசர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி,...

விஜய், முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்… ராம ஸ்ரீனிவாசன் விமர்சனம்

அரசியலில் நுழைந்த விஜய், முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ளது என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் விமர்சித்துள்ளார். தியாகராஜ பாகவதரின் பிறந்தநாளையொட்டி, திருச்சியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ராம...

கட்சிக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் திமுகவினர் அதிர்ச்சி

சென்னை பல்லாவரம் அருகே நடைபெற்ற முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் திமுகவின் கட்சிக் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் திமுகவினர் அதிர்ச்சியடைந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்தநாளை திமுகவினர் உற்சாகமாகக் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில், பல்லாவரத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்கும்...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box