Saturday, August 9, 2025

Tamil-Nadu

அதிமுக-தேமுதிக-பாமக கூட்டணியில் இடம்பெற விரும்பவில்லை…. தலைவர் ஜி.கே. மணி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக – பாமக கூட்டணி இன்னும் இறுதியாகாத நிலையில், இன்று முதல் பாமக விருப்ப மனுக்களைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் பாமக  தலைவர் ஜி.கே. மணி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்....

புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததற்கு பாஜக காரணம் அல்ல…. எல்.முருகன்

குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் கூட்டம் நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த முருகன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக தேர்தலை முன்னிட்டு மாநிலம்...

அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம்… நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்தில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று...

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்துக்கு ரூ.5000 கோடி ஒதுக்கீடு

கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு தமிழக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக முதல்வர் பழனிசாமி, விவசாயிகளுக்கு மேலும் நிவாரணம் அளிக்கும் விதமாக, தொடக்க வேளாண்மைக்...

பிப். 25 முதல் பிப். 27 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

பிப்ரவரி 25 முதல் 27 ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.  பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், பிப்ரவரி 27...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box