Sunday, August 3, 2025

Tamil-Nadu

தமிழகத்தில் இன்று புதிதாக 494 பேருக்கு கொரோனா உறுதி

 தமிழகத்தில் இன்று புதிதாக 494 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,40,360 ஆக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 24...

அதிமுக கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு தார்மீக உரிமையில்லை… கே.பி.முனுசாமி

 சசிகலா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தமது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியதாக டிஜிபியிடம் அதிமுக அமைச்சர்கள் புகாரளித்தனர்.சட்டப் பேரவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், மூத்த நிர்வாகிகள்...

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் அமைச்சர்கள் புகார்

 சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கே.பி,மனுசாமி, அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தனர். பிப்ரவரி 8ம் தேதி பெங்களூருவிலிருந்து சசிகலா சென்னை திரும்ப உள்ளார். இந்நிலையில், அமைச்சர்கள்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சசிகலாவின் சகோதரர் திவாகரன் திடீர் சந்திப்பு

 சிறையில் இருந்து விடுதலையான சசிகலா 7ம் தேதி தமிழகம் வருவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்த நிலையில் தற்போது 8ம் தேதி வருவதாக அறிவித்துள்ளார்கள். இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழக அரசின் சார்பில் 75 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது…

 தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதன் இயக்குனர் தங்கராஜிடம் தலைமைச்செயலகத்தில் அதற்கான தொகையை வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திரைப்பட உலகிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இந்தியாவிலேயே முதல்முறையாக...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box