மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்துள்ள பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். முன்னதாக,மீனாட்சி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பாஜ.க தலைவர் நட்டா, பல்வேறு...
அதிமுகவை சசிகலா மீட்டெடுப்பார் என நமது எம்ஜிஆரில் வெளியான கட்டுரை குறித்த கேள்விக்கு ஜெயகுமார் பதிலளிக்கையில், அதிமுகவில் சசிகலாவை சேர்க்கவோ, அமமுகவை இணைக்கவோ 100 சதவீதம் வாய்ப்பில்லை.
அதிமுக இரும்பு கோட்டை என்பதால் யாராலும்...
தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வியூகங்களின் அடிப்படையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கூட்டணி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அதன்படி கட்சி தலைமைகள் செயல்பட்டு வருகின்றன.
இதேபோன்று தேமுதிகவின்...
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்டுள்ள கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க காலை 9 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் தமிழக முதல்வருக்கு, அதிமுகவினா் வரவேற்பு அளிக்கின்றனா்....
மதுரை அருகே திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி குன்னத்தூரில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் முன்முயற்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது. அதை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி...