அசாம் சென்ற மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் எல்.முருகன் 3 நாள் பயணமாக அஸ்ஸாம் சென்றுள்ளார். கவுகாத்தி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரது பதிவில், இந்த அழகான பிராந்தியத்தில் வளர்ச்சி முயற்சிகள் பற்றி விவாதிக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். அசாமின் ஒவ்வொரு மூலையிலும் முன்னேற்றத்தையும் செழிப்பையும் கொண்டு வருவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
Facebook Comments Box