WhatsApp Channel
தெலுங்கானாவில் 60 தொகுதிகளில் வெற்றி.
119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தெலுங்கானாவில் 60 தொகுதிகளில் வெற்றி. சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) மாநிலத்தில் ஆட்சி செய்து வருகிறது.
தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பின்னடைவை சந்தித்துள்ளார். சந்திரசேகர ராவ் காமரெட்டி, கஜ்வெல் ஆகிய இரு தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
Discussion about this post