WhatsApp Channel
ராஜஸ்தானில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தானில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை. மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அவர் போட்டியிட்ட சர்தார்புரா தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்னிலை வகிக்கிறார். ஆனால் ராஜஸ்தானில் காங்கிரசை விட பாஜக முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post