WhatsApp Channel
சட்டப் பேரவைத் தேர்தல் 2023, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது.
மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பாஜக முன்னிலை வகிக்கிறது. தெலுங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்க பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நான்கு மாநிலங்களில் உள்ள நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியல் பின்வருமாறு;
- தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்துள்ளார்.
- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவர் போட்டியிட்ட சர்தார்புரா தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
- மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கமல்நாத் பின்னடைவை சந்தித்துள்ளார்.
*முதல்வர் புபனேஸ் பாகல் போட்டியிட்ட பதான் தொகுதியில் சத்தீஸ்கர் முன்னிலையில் உள்ளார்.
- ராஜஸ்தானின் டோங்க் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சச்சின் பைலட் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
Discussion about this post