உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதை பட்ஜெட்டில் அறிவித்துள்ள நிர்மலா சீதாராமன், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில் ஜி.எஸ்.டி.
செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எனவே மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 புள்ளி 9 ஆக இருக்கும் என்றார்.
மேலும், தொழில் முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுவதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
Discussion about this post