WhatsApp Channel
இஸ்ரேல் சில காலகட்டங்களில் இந்தியாவிற்கு பக்கபலமாகவும் உறுதியாகவும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் அதிகம் இந்தியாவிற்கு அடுத்தபடியாக இஸ்ரேல் என்று கூறலாம்.
ஆதலால் திரு பாரத பிரதமர் அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொழுது..
காங்கிரஸ் ஒரு மினி கூட்டம் போட்டு தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்த போது, காங்கிரஸ் ஏன் இஸ்லாமிய ஹமாஸ் தீவிரவாதிகள் வாழும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு கொடுக்கிறது!!! என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
காங்கிரஸ் ஏன் அவர்களை ஆதரிக்கிறார்கள் என்பதை, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இந்தியாவில் நடந்த சம்பவங்களை வைத்து பார்த்தால் நாம் புரிந்து கொள்ளலாம்.
இஸ்ரேல் இன்று சந்தித்துக் கொண்டிருப்பதை இந்தியாவும் 2004-2014 இடையே சந்தித்தது!
தப்பித் தவறி காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேலை விட மோசமான நிலைக்கு இந்தியா தள்ளப்படலாம்.
மறக்காதீர், மன்னிக்காதீர்!
Discussion about this post