WhatsApp Channel
உண்மையில் கல்லக்குடி கொண்டவர் கவியரசு கண்ணதாசன் அவர்கள் தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கல்லக்குடி என்றால் திரு கருணாநிதி என்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள் திமுகவினர். கல்லக்குடி போராட்டத்தில் ரத்தம் சிந்தி ஒன்றரை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கவிஞர் கண்ணதாசன் பெயர் மறைக்கப்பட்டுள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
Discussion about this post