WhatsApp Channel
விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது நாளிதழில் பார்த்துத் தெரிந்துக் கொண்டதாகவும், தொழிற்சாலைகளை வானத்திலா கட்ட முடியும் என்று விவசாயிகளை கொச்சைப்படுத்தியும் பேசிய அமைச்சர் எ.வ. வேலு அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
Discussion about this post