WhatsApp Channel
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 400 மீட்டர் மெட்லே தொடர் ஓட்டத்தில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்தது. ஆனால், 2வது இடத்தில் இருந்த இலங்கை அணி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இந்தியாவுக்கு வெள்ளி கிடைத்தது. தமிழக வீரர்கள் முகமது அஜ்மல், வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேஷ் ஆகியோர் கலப்பு தொடரில் இடம்பெற்றுள்ளனர்.
Discussion about this post