WhatsApp Channel
ஆசிய விளையாட்டுப் பதக்கப் பட்டியலில் இந்தியா 91 பதக்கங்களுடன் 4வது இடத்தில் உள்ளது.
45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சூ நகரில் நடந்து வருகிறது. ஆசிய விளையாட்டு போட்டியின் 14வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக தொடர்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 21 தங்கம், 33 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு பதக்க பட்டியலில் முதல் 10 நாடுகள்
சீனா- 183 தங்கம், 103 வெள்ளி, 58 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 344
ஜப்பான்: 44 தங்கம், 55 வெள்ளி, 60 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 159
தென் கொரியா: 36 தங்கம், 47 வெள்ளி, 82 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 165
இந்தியா: 21 தங்கம், 33 வெள்ளி, 37 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 91
உஸ்பெகிஸ்தான்: 19 தங்கம், 18 வெள்ளி, 26 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 63
சீன தைபே: 16 தங்கம், 15 வெள்ளி, 25 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 56
வட கொரியா: 10 தங்கம், 16 வெள்ளி, 9 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 35
தாய்லாந்து: 10 தங்கம், 14 வெள்ளி, 28 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 52
பஹ்ரைன்: 10 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 18
ஈரான்: 8 தங்கம், 17 வெள்ளி, 18 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் – 43
Discussion about this post