பாஜக கூட்டமைப்பிலிருந்து விலகிய பிறகு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம்
பாஜக கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். அதையடுத்து, அவர் சென்னை...