WhatsApp Channel
கடந்த பாராளுமன்ற தேர்தலில்!
தமிழா நீ நான்கு வழிச்சாலை தந்தவருக்கு வாக்களிக்கவில்லை
வீடு கட்ட ₹267000/_ மானியமாக தந்தவருக்கு வாக்களிக்கவில்லை!
உன் பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் திட்டம் தந்தவருக்கு வாக்களிக்கவில்லை
கந்துவட்டி வாங்காமல் முத்ரா கடன் மூலம் 10 லட்சம் வரை தொழில் கடன் தந்த மோடிஜிக்கு வாக்களிக்கவில்லை
ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவ இன்சுரன்ஸ் தந்த மோடிஜிக்கு வாக்களிக்கவில்லை
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6000, பயிர் காப்பீடு தந்த மோடிஜிக்கு வாக்களிக்கவில்லை
இந்தியாவை உலக அரங்கில் உயர செய்த மோடிஜிக்கு வாக்களிக்கவில்லை
தமிழ் மொழியை உலக அரங்கில் ஒலிக்கச் செய்த மோடிஜிக்கு வாக்களிக்கவில்லை
தமிழன் அபிநந்தனை மீட்டு வந்த தங்கமகனுக்கு வாக்களிக்கவில்லை
ஏழை மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பு தந்த புண்ணியவானுக்கு வாக்களிக்கவில்லை
உலக நாடுகளில் கோயில்களை கட்டி இந்திய கலாச்சாரத்தை ஓங்க செய்யும் மாணிக்கத்திற்கு வாக்களிக்கவில்லை
ஆனால் கோயில்களை இடிக்கும் கூட்டத்திற்கு வாக்களித்து விட்டு இன்று ஏன் அழுகிறாய் தமிழா…
இனியாவது பிராயச்சித்தம் தேடு…இல்லையேல் மற்றுமொரு முறை தமிழன்னை மற்றும் ஹிந்து மக்கள் தலையில் மண்ணள்ளிப்போடு…
காலம் பூராவும் உன் கோயில் வழிபாடு, மத சுதந்திரத்திற்காக அரசாங்கத்திடம் கை ஏந்தி பிச்சை எடு..
நீ கோயிலுக்கு தரும் செல்வங்களும் நீ வணங்கும் பகவானுக்கு கிடைக்காமல் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தன் சுயநலதிற்காக கொள்ளை அடிப்பதை வேடிக்கை பார்த்து புலம்பு..
இதுவரைக்கும் ஊழல் போன்ற எந்த ஒரு குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத பாரதப்பிரதமர் மோடிஜீ அவர்களை தேசவிரோத தீயசக்திகளும், மதம்மாற்றும் மதவாத தீயசக்திகளும்,ஜாதி,மொழி பிரிவினைவாத தீயசக்திகளும்,இந்து விரோத நாத்தீக தீயசக்திகளும் கொள்ளை அடிக்கும் ஊழல்வாத தீயசக்திகளும் மோடிஜீயை எதிர்ப்பதும்,வெறுப்பதும் நியாயம்.
தமிழா நீ எதற்காக மோடிஜீயை எதிர்க்கிறாய்?வெறுக்கிறாய்?பிஜேபிக்கு ஓட்டு போட மறுக்கிறாய்?
உன் தலை எழுத்தை நீதான் நிர்ணயம் செய்ய போகிறாய்..
தமிழகத்தில் கொள்கை கோட்பாடு இல்லாத அரசியல் வியாபாரிகளின் ஆசைவார்த்தைகளின் பேச்சை நம்பி ஊழல்வாதிகள் அளிக்கும் இலவசங்களுக்கு மயங்கி உன் வாழ்கையை இன்னும் தொலைக்க போகிறாயா..?
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில்
நம் பாரத பிரதமர் மோடிஜி தலைமையில் நாட்டின் ஒளிமயமான முன்னேற்றத்தில் நீயும் பங்கு கொள்ள போகிறாயா..?
Discussion about this post