https://ift.tt/3s1QcrY

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வாங்க… காக்க வைத்த எம்எல்ஏ உதயநிதி…!

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், மாற்றுத்திறனாளிகளை காக்க வைத்த எம்எல்ஏ உதயநிதி நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்துள்ளார்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நல்வாழ்வு உதவித் திட்டம் காலை 10 மணிக்கு…

View On WordPress

Facebook Comments Box