Wednesday, September 24, 2025

Tamil-Nadu

தேர்தல் களம் தற்போது அ.தி.மு.கவிற்கு சாதாகமாக மாறியுள்ளது

 ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவுக்கு பின் நடைபெற்ற தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெற்றது. அடுத்து நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்...

மன்னிப்பு கோரினால் தினகரனை அதிமுகவில் சேர்ப்பது பற்றி பரிசீலிக்கும் என்ற கருத்து அதிமுக கருத்தல்ல… அமைச்சர் ஜெயக்குமார்

 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடவிருக்கும் நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;-  7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைவில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார். ஆளுநருக்கு தொடர்ந்து...

டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றியதால்… ”காவிரி காப்பாளன்” எடப்பாடியாரை புகழ்ந்த ஆளுநர்

கூட்டத் தொடரை தொடக்கி வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில், பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கான கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக  வேளாண் மண்டலத்தை...

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை தொடரும் என்றும் ஆளுநர் அறிவிப்பு.. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரை

கூட்டத் தொடரை தொடங்கி வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையில், கொரோனா சூழலில் மிகவும் இக்கட்டான காலத்தில் தமிழக சட்டப்போரவைக் கூட்டம் கூடியிருக்கிறது. கொரோனா பொதுமுடக்கக் காலத்திலும் கூட தமிழகத்துக்கு ரூ.60,674 கோடி...

தமிழகத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு மத்திய நிதிநிலை அறிக்கை.. பாஜக தலைவர் எல்.முருகன்

தேசத்தின் வளர்ச்சியையும் தமிழகத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு மத்திய நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிதிநிலை அறிக்கையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நலத்...

Popular

Subscribe

spot_imgspot_img
Facebook Comments Box