செவ்வாய்க்கிழமை, ஜூலை 23, 2024
AthibAn Tv

AthibAn Tv

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை… மத்திய அரசு திட்டவட்டம்

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பில்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி...

Read more

ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் முறியடிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள குந்தா கிராமத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ராணுவ வீரர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக துப்பாக்கிச் சண்டை...

Read more

செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ​​வழக்கில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி...

Read more

கன்யாகுமரியில் C.வேலாயுதம் MLA மணிமண்டபம் திறந்து வைக்க வருகை தரும் பாஜக தலைவர் அண்ணாமலை

கன்யாகுமரியில் C.வேலாயுதம் MLA மணிமண்டபம் திறந்து வைக்க வருகை தரும் பாஜக தலைவர் அண்ணாமலை தென்னிந்தியாவின் முதல் பாஜக சட்டமன்ற உறுப்பினர் அமரர் C.வேலாயுதம் அவர்களின் நினைவு மணிமண்டபம் திறப்பு விழாவானது, நாளை (23.07.2024 செவ்வாய்கிழமை) காலை 11 மணியளவில் கன்யாகுமரி...

Read more

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு… 16 பேர் காயம்

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை மிசிசிப்பி போலீசார் தேடி வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வகையில் அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்...

Read more

ஆம்ஸ்ட்ராங் கொலையில் புதிய திருப்பம்…. ரவுடிகள் சம்போ செந்தில், சிசிங் ராஜாவை பிடிக்க அதிரடிப்படையினர் தீவிரம்….

சென்னையை உலுக்கிய கொலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ரவுடிகள் சம்போ செந்தில், சிசிங் ராஜாவை பிடிக்க அதிரடிப்படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்....

Read more

58 ஆண்டு கால தடை நீக்கம், அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்-ல் இணையலாம்… மத்திய அரசு

கடந்த 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை நீக்கி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர விதிக்கப்பட்டிருந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக்...

Read more

ஆம்ஸ்ட்ராங் மறைவையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு… இவர் யார்..?

ஆம்ஸ்ட்ராங் மறைவையடுத்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5ஆம் தேதி இரவு, புதிதாகக் கட்டப்பட்ட அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார்....

Read more

சட்டசபைக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் திமுகவுக்கு மீண்டும் நோட்டீஸ்…

சட்டசபைக்குள் குட்கா கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் திமுகவுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் போது, ​​சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டு சென்றது தொடர்பாக, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள்...

Read more

பகுஜன் சமாஜ் தமிழ்நாடு மாநில தலைவர் பதவியில் வழக்கறிஞர் ஆனந்தன்..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, கட்சியின் புதிய மாநிலத் தலைவராக பி.ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் உச்ச...

Read more
Page 2 of 385 1 2 3 385

FOLLOW ME

INSTAGRAM PHOTOS

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.