WhatsApp Channel
தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் ஏதாவது சலுகைகள் கிடைக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் அமர்வு என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவருக்கு 6வது பட்ஜெட்.
Discussion about this post