WhatsApp Channel
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திமுக நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்.
இன்றைய தினம் கோவையில், தமிழக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் திரு A.P.முருகானந்தம் அவர்கள் முன்னிலையில், திமுக மாவட்ட பிரதிநிதி திரு. வெற்றிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் திரு. மனோஜ் பிரபாகர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு மோடி அவர்கள் நல்லாட்சியால் கவரப்பட்டு, பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
கட்சியில் இணைந்த அனைவரையும் வரவேற்று, வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது பிரதமரின் கரங்களை வலுப்படுத்த, முழு உழைப்பையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Discussion about this post