WhatsApp Channel
அதன் சுற்றுவட்டப்பாதையில் 23 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் போட்டியிடுகின்றன. அதன்படி அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் போட்டியில் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் 23 ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள்கள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டன. இவை வெற்றிகரமாக அதன் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.
ஃபால்கன்-9 ராக்கெட் புளோரிடாவின் கேப் கனாவரலில் இருந்து ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் நம்பமுடியாத அதிவேக பிராட்பேண்ட் இணையத்தை வழங்கும் என்று ஸ்பேஸ்எக்ஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Discussion about this post