WhatsApp Channel
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று மதியம் தமிழகம் வந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
முன்னதாக திறந்தவெளி வாகனத்தில் மேடையை பார்வையிட்ட பிரதமர் மோடி, இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்களை கை அசைத்தார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Discussion about this post