WhatsApp Channel
பாலஸ்தீனத்திற்கு எதிரான போருக்கு அமெரிக்கா தலைமை தாங்குவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய அமெரிக்கா இஸ்ரேலுக்கு பல்வேறு வழிகளில் உதவி வருகிறது.
இந்த நிலையில், பாலஸ்தீனத்துக்கு எதிரான இந்தப் போரை அமெரிக்கா முன்னின்று நடத்துவதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது.
வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மெஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று அமெரிக்கா இந்தப் போரை வழிநடத்துகிறது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவளித்து ஆயுதங்களை வழங்கி வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் ஹமாஸ் மற்றும் காசா பகுதியை நசுக்க விரும்புகிறார்கள்” என்றார்.
Discussion about this post