WhatsApp Channel
இங்கிலாந்து அணி அடுத்ததாக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
நடப்பு சாம்பியனாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணி லீக் சுற்றில் எதிர்பாராதவிதமாக களமிறங்கியது.
இங்கிலாந்து அணி அடுத்ததாக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டிசம்பர் 3 முதல் 21 வரை நடைபெறும் மூன்று 50 ஓவர்கள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
இரு அணிகளுக்கும் கேப்டனாக பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். பட்லர் உட்பட உலக கோப்பை தொடரில் பங்கேற்ற வீரர்களில் 6 வீரர்கள் மட்டுமே அணியில் இடம்பிடித்துள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இங்கிலாந்து அணி விவரம் வருமாறு:-
ஒருநாள் அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாக் க்ராலி, சாம் கர்ரன், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், ஒல்லி போப், பில் சால்ட், ஜோஷ் டுங்கு, ஜான் டர்னர் .
டி20 அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டைமல் மில்ஸ், அடில் ரஷித், பில் சால்ட், ஜோஷ் டுங்கு, ரீஸ் டோப்லி, ஜான் டூர் , கிறிஸ் வோக்ஸ்
Discussion about this post