WhatsApp Channel
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் படத்தில் 20 நிமிடங்கள் வரை இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லால் சலாம் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Discussion about this post