நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் – நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார்…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் சந்திப்பு, தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகக் களத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னையில் ரஜினிகாந்த் தங்கியிருக்கும் ...