WhatsApp Channel
ஜனவரிக்கு பின், ஏப்ரலில் 5 நாட்கள் அரசு விடுமுறை. அதில் 2 ஞாயிற்றுக்கிழமைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 2024ம் ஆண்டுக்கான பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆங்கில புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
01.01.24 திங்கட்கிழமை ஆங்கில புத்தாண்டு விடுமுறை
15.01.24. திங்கட்கிழமை பொங்கல் விடுமுறை
16.01.24 செவ்வாய்கிழமை திருவள்ளுவர் தின விடுமுறை
17.01.24 புதன்கிழமை உழவர் விடுமுறை
25.01.24 வியாழன் தைப்பூச விடுமுறை
26.01.24 வெள்ளிக்கிழமை குடியரசு தினம்
29.03.24 புனித வெள்ளி வெள்ளி விடுமுறை.
01.04.24. திங்கள் விடுமுறை வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிவுகள் (கூட்டுறவு / வணிகம்)
09.04.24 செவ்வாய்கிழமை தெலுங்கு வருடம் பிறந்தது
11.04.24 வியாழன் ரம்ஜான் விடுமுறை
14.04.24 ஞாயிறு தமிழ் புத்தாண்டு (படம் ஒன்று)
21.04.24 ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தி
ஜனவரிக்கு பின், ஏப்ரலில் 5 நாட்கள் அரசு விடுமுறை. அதில் 2 ஞாயிற்றுக்கிழமைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
01.05.24 புதன்கிழமை மே தினம்
17.06.24 திங்கட்கிழமை பக்ரீத்
17.07.24 புதன்கிழமை மொகரம்
15.08.24 வியாழன் சுதந்திர தினம்
26.08.24 திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
07.09.24 சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி
16.09.24 திங்கட்கிழமை மிலாது நபி
02.10.24 புதன்கிழமை காந்தி ஜெயந்தி
11.10.24 வெள்ளிக்கிழமை ஆயுதபூஜை
12.10.24 சனிக்கிழமை விஜய தசமி
31.10.24 வியாழன் தீபாவளி
ஜனவரி, ஏப்ரல் மாதத்திற்கு பிறகு அக்டோபர் மாதத்தில் 4 நாட்கள் அரசு விடுமுறை. நவம்பர் மாதம் அரசு விடுமுறை கிடையாது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும், நிறுவனங்களும் 25.12.2024 புதன்கிழமை, பொது விடுமுறை தினங்களில் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Discussion about this post