நாகர்கோவில் எஸ்.ஐ தமிழ்நாடு டி.ஜி.பி., க்கு ராஜினாமா கடிதம்… பணியை தீர்க்கமாக செய்ய விடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு….
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ., தமிழ்நாடு டி.ஜி.பி., க்கு ராஜினாமா கடிதம். எஸ்.ஐ., பணியை தீர்க்கமாக செய்ய விடாமல் காவல் ஆய்வாளர் தடுப்பதாக குற்றச்சாட்டு. ...