அமரீந்தர் சிங்கிற்கு கோவிட்

0
36

சண்டிகர்: கோவிட் பெருந்தொற்றால் அரசியல் கட்சியினர் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய பாதுகாப்பு அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

அந்தவகையில், இன்று பஞ்சாப் முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி தலைவருமான அமரீந்தர் சிங்கிற்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Source Dinamalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here